2025 மே 01, வியாழக்கிழமை

மற்றொரு நிறுவக சேவைகளும் மட்டுப்படுத்தல்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா அபாயம் காரணமாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின்  சேவைகளை மட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக அந்நிறுவகத்தின் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான டொக்டர் சச்சீந்திர கமகே தெரிவித்தார்.

நிறுவகத்தின் நுகேகொடை தலைமை அலுவலகம் மற்றும் வெரஹெர உட்பட அனைத்து கிளைகளிலும் 225 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது ஒன்லைனில் (eChannelin) முன்பதிவு செய்து சேவைகளை நாளை முதல் (16) பெறலாம் என்றும் அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் குறிப்பிடப்படும் சாரதிகளின் மருத்துவப் பரிசோதனை சேவைகள் எந்த தடையும் இல்லாமல் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .