2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

Janu   / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கொடுவ, புஜ்ஜம்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்,  திடீரென பரவிய தீயை அணைக்கும் நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்த வீட்டின் உரிமையாளர்,  கீழே விழுந்து கிடந்த  மின்சார கேபிள் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தங்கொடுவ, புஜ்ஜம்பொல  பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய லஹிரு மதுசங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீ விபத்து தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக  கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X