Janu / 2024 மே 01 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி பிரதேசத்தில் 10 வயதுடைய பாடசாலை மாணவன் மீது மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றுள்ளது .
குறித்த மாணவன் பாடசாலை முடிந்து விட்டு , கற்பிட்டி பள்ளிவாசல்துறை முசல்பிட்டிக்கான பிரதான வீதியில் வீடு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
விபத்தில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.யூ.எம்.சனூன்
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago