Janu / 2024 ஜூன் 04 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகிய மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது காணிக்குள் சென்ற காட்டு யானையை விரட்ட முற்பட்ட போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 minute ago
18 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
31 minute ago