Janu / 2024 ஜனவரி 23 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெலியத்தவிலிருந்து மஹவ சந்தி வரை சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரஜின ரயிலுடன் மோதுண்டு கார் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (23) பதிவாகியுள்ளது.
விபத்தின் போது காரில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வழிகாட்டி ஒருவரும் பயணித்துள்ளதுடன் விபத்தில் உள்ளூர் வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ரயில் செல்வதற்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டபோதும் , கார் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026