Mayu / 2024 பெப்ரவரி 21 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்கா விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, அனைத்து சோதனைகளையும் தவிர்த்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் சென்ற இரண்டு வர்த்தகர்களுடன் ஒரு குழுவை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
டிகேஜி கபில

இலங்கையில் நடைபெற்று வரும் "நீதி" நடவடிக்கையின் கீழ் இந்தக் கைதுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தப் பொருட்களின் பெறுமதி ரூ.43,42000 எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்கள் கொழும்பு பொரளை பகுதியில் வசிக்கும் 29 வயது மற்றும் 25 வயதுடைய இந்த இரண்டு வர்த்தகர்களும் அடிக்கடி விமானங்களில் ஈடுபட்டு வெளிநாட்டு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றமை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago