Nirosh / 2022 ஜனவரி 27 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கம துசித குமார டி சில்வா
பேருவளை - பயாகல ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கொழும்பு - காலி பிரதான வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் அகற்றும் நடவடிக்கைகளில் பொலிஸார் நேற்று (27) ஈடுபட்டனர்.

7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026