Janu / 2024 மே 26 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் கூடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கெபத்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மரதன்மடுவ, கபுகொல்லாவை சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய என்.ஏ.பதிராஜ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
விகாரையில் பொருத்தப்பட்டிருந்த வெசாக் கூடுகளுக்கு மின்சாரம் வழங்க முற்பட்ட போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் , மின்சாரம் தாக்கியதில் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கெபத்திகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார் என கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago