Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலம்புரி கவிதா வட்டத்தின்; 20வது பௌர்ணமி கவியரங்கு, புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்காக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் கவிஞர் ஈழகணேஷ்; தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கவிஞரும் வைத்தியக் கலாநிதியும், வகவ ஸ்தாபகக் குழுத் தலைவருமான தாஸிம் அகமது கலந்துக்கொண்டு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனை பற்றி சிறப்புரையாற்றுவார்.
கவிதை வாசிக்க விரும்புவர்கள் வகவத் தலைவர் நஜ்முல்ஹுசைன் 071-4929642, பொதுச்செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 077-7388149 ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
9 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
30 Aug 2025