Sudharshini / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை பிரதேச கலைஞரான ரமேஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'உணர்வுகள்' குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு விழா, திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கவிஞர் கந்தவனம் கோணேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக வருகை தந்திருந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; க. துரைரெட்ணசிங்கம், 'உணர்வுகள்' குறுந்திரைப்படத்தை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
7 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Apr 2026