2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

'ஒரு பூவின் மடல்' நூல் வெளியீடு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 18 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

விசுவமடு மகா வித்தியாலய மாணவி இளம் படைப்பாளி பங்கஜன் தனுஜாவினுடைய 'ஒருபூவின் மடல்' நூல் வெளியீடு நாளை சனிக்கிழமை மாலை   விசுவமடு மகாவித்தியாலய உள்ளக கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை கல்வி பண்பாட்டலுவல்கள் விழையாட்டுத்துறை,இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

நூலின் வெளியீட்டு உரையை விசுவமடு மகாவித்தியாலய ஆசிரியை திருமதி அ.கைலாசநாதன் மதிப்பீட்டுரை முல்லை வலய தமிழ்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.பீதாம்பரம், ஏற்;புரையை இளம் படைப்பாளி பங்கஜன் தனுஜா ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .