Sudharshini / 2016 மார்ச் 12 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கே.எல்.ரி.யுதாஜித்
இந்தியக் கலைஞர்களான பாஷ்வநாத் தம்பதிகளின் 'நடனாமிர்தம்' பரதநாட்டிய நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில் நேற்று (11) நடைபெற்றது.
நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி.சி.ஜெயசங்கரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,; பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் நாட்டியக் கலைஞர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
24 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
47 minute ago