2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பிரதேச தமிழ் இலக்கிய விழா

Kogilavani   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச தமிழ் இலக்கிய விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச உதவி பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் குணரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில்; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .