Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் தற்போது முடிவுக்கு வந்த இத்தாலியுடனான குழு ஈ போட்டியில் ஸ்கொட்லாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இத்தாலி
ஸ்கொட்லாந்து: 207/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோர்ஜ் முன்சீ 84 (54), பிரெண்டன் மக்முல்லன் ஆ.இ 41 (18), மைக்கல் ஜோன்ஸ் 37 (30), மைக்கல் லீஸ்க் ஆ.இ 22 (05), றிச்சி பெரிங்டன் 15 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: அலி ஹஸன் 1/21 [4], ஜே.ஜே. ஸ்மட்ஸ் 1/38 [4])
இத்தாலி: 134/10 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் மனென்டி 52 (31), ஹரி மனென்டி 37 (25), ஜே.ஜே. ஸ்மட்ஸ் 22 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: மைக்கல் லீஸ்க் 4/17 [4], மார்க் வாட் 2/24 [4], பிராட் கரி 1/12 [2])
போட்டியின் நாயகன்: மைக்கல் லீஸ்க்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .