Janu / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார்.
திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.


14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago