Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் 'வித்தியா சஞ்சிகை' வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை வின்சன்ற் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
உதவிக் கல்விப் பணிப்பாளர் த.யுவராஜை ஆசிரியராகக்; கொண்டு தொகுக்கக்கப்பட்ட நூல் வெளியீடு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
நூலின் நயவுரையை கே.லோரன்ஸ் (வாசுதேவன்) நிகழ்த்தினார்.

32 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
51 minute ago