2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜப்பானியர்களின் 'ஒரிகமி' கடதாசி கலைத் தொடர்பான செலமர்வு

Kogilavani   / 2012 ஜனவரி 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹெமட் ஆஸிக்)

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜரீக தொடர்புகளை ஏற்படுத்தி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஜப்பானியத் தூரகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளது.

அதன் ஒரு அம்சமாக ஜப்பான் மக்களின் கலையான 'ஒரிகமி' கடதாசிக் கலையை பிரபல்யப் படுத்தும் திட்டத்தை தூதரகம் ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான செயலமர்வொன்று எதிர்வரும் மாதம் கண்டி மாவட்டத்தில இடம்பெறவுள்ளது.

இதன் முதற்கட்டமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா பவுண்டேஷன் நிறுவனக் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி செயலமர்வும் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .