2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உலோக வார்ப்புப் பொருட்களின் கண்காட்சி

Kogilavani   / 2012 ஜனவரி 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் ஏற்பாட்டில் உலோக வார்ப்புப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக நுண்கலைக் கூடத்தில் ஆரம்மானது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் வ.இன்பமோகன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் பவான், சிறப்பு அதிதியாக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனப் பணிப்பாளர் திருமதி. பாலாம்பிகை இராசேஸ்வரன், கலைகலாசார பீடாதிபதி மா.செல்வராசா  உட்பட கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் என  பலர் கலந்துகொண்டனர்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .