2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'திருகோணமலை கலை இலக்கிய வரலாறு' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

திருகோணமலை நவம் எழுதிய 'திருகோணமலை கலை இலக்கிய வரலாறு' என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.

திருகோணமலை கலை இலக்கிய மன்றம் ஏற்பாட்டில், வீரகேசரி தினசரி பத்திரிகையின்; பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆய்வுரை நிகழ்த்தினார்.

நூலாசிரியர் திருமலை நவத்திடமிருந்து முதலாவது பிரதியை வீரகேசரி தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகரன் வாங்கி வெளியிட்டு வைத்தார்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .