2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்தியாவின் பிரபல பாடகர் சோனு நிகமின் இசை நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் பிரபல பாடகர் சோனு நிகமின் இசை நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை சிஎச் அன்ட் எப்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை தாஜ் சமுத்ராவில் இடம்பெற்றது.

இதன்போது பிரபல பாடகர் சோனு நிகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .