2025 மே 01, வியாழக்கிழமை

'சக்தியின் சக்தி' நிகழ்வில் இடம்பெற்ற கலை நிகழ்வுகள்

Kogilavani   / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சைவ மங்கையர் கழகத்தின் 82 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'சக்தியின் சக்தி' நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 24 திகதி  கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் ஆரம்பமானது.

இதன்போது இலங்கை மற்றும் தென்னிந்திய கலைஞர்களின்  பங்குப்பற்றுதலுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
(படங்கள் பிரதீப் டில்ருக்ஷன) 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .