2025 மே 01, வியாழக்கிழமை

கலாபூஷணம் வே.சண்முகநாதன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு

Super User   / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பை சேர்ந்த முகில் வண்ணன் என்றழைக்கப்படும் கலாபூஷணம் வே.சண்முகநாதன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை கல்முனை நால்வர் கோட்டம் தாமரை மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை தமிழ் சங்கத்தின் செயலாளர் என்.நாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் சே.யோகராஜா கலந்துகொண்டார்.

கலாபூஷணம் வே.சண்முகநாதன் எழுதிய பொன்விழா, ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் மற்றும் முருகன் அருள் ஆகிய புத்தங்களே வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .