2025 மே 01, வியாழக்கிழமை

யாழ்.இராமநாதன் நுண்கலைக் கழகத்தினரின் 'கலை மாலை' இசைநடனம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}



(கவிசுகி)


யாழ். பல்கலைக்கழக, இராமநாதன் நுண்கலைக் கழகத்தினர் வழங்கிய 'கலை மாலை' இசை நடன நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராகவும், யாழ். இந்திய துணைத் தூதரகர் இராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது, இராமநாதன் நுண்கலைக் கழகத்தினதரின் நாட்டியாஞ்சலி, இசையரங்கம் போன்ற கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .