2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'தீக் குளிக்கும் ஆண் மரம்' கவிதை தொகுதி வெளியீடு

Kogilavani   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

கிண்ணியா ஜே.பிரோஸ்கானின் 'தீக் குளிக்கும் ஆண் மரம்' கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

கிண்ணியா கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டத்தரணியும், எழுத்தாளருமான எம்.சீ.எம்.சபறுள்ள, சிறப்பு அதிதியாக ஹோப் ஸ்ரீ லங்கா நிறைவேற்றுப் பணிப்பாளர் அன்வர் எம். ஹனிபா, மற்றும் எழுத்தளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை 'பேனா' காலாண்டு கவிதை இலக்கிய சஞ்சிகையினர் மேற்கொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .