2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னாரில் முத்தமிழ் விழா

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 02 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் சிவசிறி மஹா தர்மகுமாரக் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ள விழாவில் பிரதம விருந்தினராக வவுனியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்மாமணி தமிழருவி த.சிவகுமாரன் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது தனி நடனம், சிறப்புப் பட்டிமன்றம், நாடகம் போன்றவை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .