2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருமலையில் முத்தமிழ் விழா

Kogilavani   / 2013 ஜூலை 03 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப்.எம்.ரி.ஏ.நிசாம் கலந்துகொண்டார்.

முத்தமிழ் விழாவையொட்டி நடத்தப்பட்ட கவிதைப் போட்டி மற்றும் சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள்  பிரதம அதிதிகளினால் வழங்கப்பட்டது.

இதன்போது, நடனம், நாடகம், இசை, பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள்  இடம்பெற்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .