2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தென்பகுதி இலக்கியவாதிகள் மட்டு. விஜயம்

Super User   / 2013 ஜூலை 18 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

தென் பகுதியைச சேர்ந்த முற்போக்கு இலக்கியவாதிகள் குழு மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளது. மட்டக்களப்பில் எழுத்தாளர்கள், கலைஞர்களை சந்தித்து தற்போதைய இலக்கி முயற்சிகள், கலாசார நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

பிரபல கவிஞரும் விமர்சகருமான மேமன் கவியின் தலைமையிலான இக்குPவில் பிரபல நடிகரும்இ நாடக கலைஞருமான கலைச்செல்வன் ரவூபும் உள்ளடங்கியுள்ளார்.

காத்தான்குடிக்கு நேற்று மாலை விஜயம் செய்த இவர்கள், காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழக அலுவலகத்திற்கும் விஜயம் செய்தனர். அதன் தலைவர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் பிரதேச இலக்கியவாதிகளையும் சந்தித்தனர்.

எதிர்கால இலக்கிய முயறசிகளின்போது தங்களாலான முழு ஒத்துழைப்பையும் நல்கப்போவதாக இக்குழுவினர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .