Princiya Dixci / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

வகவத்தின் 14ஆவது கவியரங்கு, பௌர்ணமி தினமான வெள்ளிக்கிழமை (03) கொழும்பு 12, குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
கவிஞர் ரவூப் ஹஸீர் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கு நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்குமாறு 'வகவம்' வேண்டுகோள் விடுக்கிறது.
கவியரங்கில் கவிதை பாட விரும்புவோர் வகவத் தலைவர் என். நஜ்முல் ஜுசைன் (அலைபேசி - 0714929642) உடனோ அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் (அலைபேசி - 0777388149) உடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
25 Apr 2026
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Apr 2026
25 Apr 2026