Kogilavani / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தின் முழுநிலா கலைநிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (3) பிரதேச செயலக பண்பாட்டு உத்தியோகத்தர் வீரசிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலகத்திலுள்ள கலைஞர்களின் கலைநிழக்வுகளும் பண்பாடுகளை பிரதிபளிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கலைஞர்கள் கௌரவிப்பும் இந்நிகழ்வில் இடம்பெற்றது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago