Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் முகம்மது றாபி எழுதிய இலுப்பம் பூக்கள் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு அண்மையில் மூதூர் அந் நஹார் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ஓய்வுபெற்ற அதிபரும் எழுத்தாளருமான எம்.எஸ்.அமானுள்ளா தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் நூல் அறிமுக உரையை எழுத்தாளர் ஏ.எஸ்.உபைத்துள்ளாவும் மதிப்புரையை கலாநிதி கே.எம்.இக்பால், நந்தினி சேவியர், எஸ்.நவரத்தினம் ஆகியோரும் நிகழ்த்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago