Princiya Dixci / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜீவகுமாரனின் ஜேர்மனிய கரப்பான்பூச்சிகள், ஜீவகுமாரன் சிறுகதைகள், கடவுச்சீட்டு ஆகிய நூல்களின் அறிமுகவிழா பேராசிரியர் சபா ஜெயராஜா தலைமையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.
முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமரும் சிறப்பு பிரதியை தேசபந்து சிறிசுமன கொடகேயும் பெற்றுக்கொண்டனர். 'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேரம், திருமதி வசந்தி தயாபரன், மேமன் கவி, அந்தனி ஜீவா, கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.



2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago