Sudharshini / 2015 மே 16 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் உரிமைக்கும் உயர்வுக்கும் எனும் நூல் வெளியீட்டு விழா, கிளிநொச்சி ஓய்வுப்பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் ம.பத்மநாதன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது.
வெளியீட்டுரையை கிளிநொச்சி ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.வைரமுத்துவும் சிறப்புரைகளை யாழ். பல்கலைகழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் இரா.சிவச்சந்திரனும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளார் சுந்தரம் டிவகலால ஆகியோரும் நிகழ்த்தினர்.
நூலின் முதற் பிரதியை முருகேசு சந்திரகுமார் வெளியிட்டு வைக்க கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.
15 minute ago
44 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
44 minute ago
52 minute ago