Gavitha / 2015 ஜூன் 10 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கார்த்திகேசு
சாகாமம் குறிஞ்சிவாணனின் நெஞ்சம் மறவாத நினைவுகள் கவிதைத் தொகுதி அண்மையில், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில்; வெளியிடப்பட்டது. நூலின் நயவுரையை எழுத்தாளர் மா.கந்தப்பன் வழங்கினார்.
பாடசாலை அதிபர் சோ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதிகளாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் வி.புவிதராஜன் நூலை வெளியீட்டு வைக்க, நூலின் முதல் பிரதியை ஹனிகன்ட்ரக்ஷன் உரிமையாளர்; க.கோடிஸ்வரன் நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

18 minute ago
47 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
47 minute ago
55 minute ago