Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 10 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
வடக்கு, மலையக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பத்து மணித்தியால தொடர் நடன நிகழ்வொன்று சனிக்கிழமை (6) நோர்வூட், தொண்டமான் விளையாட்டு மைதான கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
ஒன்றியத்தின் சொயலாளர் ஜீ.கிருஷ்ணமுர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நடன நிகழ்வில், நடன கலைஞரான பொகவந்தலாவ, கொட்டியாகலை தயாபரனுடன் அவரது நடனப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு நடனமாடினர்;.
இவர்கள் தொடர்ச்சியாக 10 மணித்தியாலங்கள் நடனமாடி சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஒன்றியத்தின் ஆலோசகர் எஸ்.டார்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர் நடனமாடிய நடன கலைஞர்கள், இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
33 minute ago
44 minute ago
lorence selvanayagam Friday, 19 June 2015 01:03 PM
sodhanailum saadhanai Good Luck
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
44 minute ago