Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 ஜூலை 24 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. இராமசந்திரன்
மத்திய மாகாண தமிழ் கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்;ள மத்திய மாகாண பாடசாலைகளுக்குட்பட்ட நடன ஆசிரியர்களின் குறிஞ்சி சலங்கைகள் எனும் நடன நிகழ்ச்சி சனிக்கிழமை (25) காலை 10 மணியளவில், கண்டி மஹாமாயா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மத்திய மாகாண (தமிழ்) மேலதிக கல்விப் பணிப்பாளர் சதீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் சுரங்கனி எல்லாவல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண விவசாய அமைச்சர் ரமேஸ்வரன் மற்றும் பலர் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
4 hours ago