2025 மே 02, வெள்ளிக்கிழமை

பட்டிமன்றம்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ்  எனும்  அடையாளத்தால் பெற்றதே அதிகம்! இழந்தததே அதிகம்!' எனும் தொனிப்பொருளில் பட்டிமன்றமொன்று, கொழும்பு தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

மயூரன் முரளிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இப்பட்டிமன்றத்தின் குழுவொன்றில் அனுஷன் சுப்பையா, தாட்சாயிணி ராஜ் பிரகாஷ், பிரவீன் செல்வரத்தினமும் குழு இரண்டில் இந்துசன் பூபாலசிங்கம், அஜன் பாலகுமாரன், இந்திரகுமாரன் தர்மகுலசிங்கம், மாதினி விக்னேஸ்வரன் ஆகியோரும்  கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X