Sudharshini / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
பதுளை சிவ ஸ்ரீ நர்த்தனாலயத்தினால் நடத்தப்பட்ட கலாசார விழா, பதுளை நூலக சேவை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஊவா மாகாண தமிழ்; கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ் கலந்துக்கொண்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


15 minute ago
44 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
44 minute ago
52 minute ago