Sudharshini / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்தின்
நுவரெலியா ஜீவநதி பாலர் பாடசாலை, திருத்துவ பாலர் பாடசாலை மற்றும் ஞாயிறு பாடசாலை ஆகியன இணைந்து நடத்திய வருடாந்த கலை நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பும் நுவரெலியா சிமிர்னா பாடசாலை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (12) நடைபெற்றது.
போதகர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களான பி.கேதீஸ்வரன், மு.ராமச்சந்திரன், கி.கிருஸ்ணபிரசாத் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.




7 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025