Sudharshini / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
மூதூர் சேனையூர் மத்திய கல்லூரியில் இசை, நடன வகுப்புக்களை, சாரங்கா கலைக் கல்லூரி இன்று (19); உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது.
மூதூர் பிரதேச மாணவர்களின் கலை ஆற்றல்களை வளர்க்கும் நோக்குடன் இவ்வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் இரா.இரத்தினசிங்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வியியலாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10 minute ago
19 minute ago
46 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
46 minute ago
20 Dec 2025