Kogilavani / 2015 செப்டெம்பர் 25 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மட்டக்களப்பு அரங்க ஆய்வுக்கூட மாணவர்களின் 'காண்டவதகனம்' மற்றும் 'நெட்டைமரங்கள்' இரு நாடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்.இந்துக் கல்லூரியிலும் திங்கட்கிழமை (28) கைலாசபதி அரங்கிலும் மேடையேற்றப்படவுள்ளன.
பேராசிரியர் எஸ்.மௌனகுருவின் நெறியாள்கையில் இவ்விரு நாடகங்களும் மேடையேற்றப்படவுள்ளன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .