Sudharshini / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
நாவலப்பிட்டி நிர்த்ய கலாலயத்தின் 20ஆவது ஆண்டு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நாவலப்பிட்டி தமிழ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் நாவலப்பிட்டி நிர்த்ய கலாலய மாணவிகளின் நடன ஆற்றுகைகளும் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் மற்றும் உதவி இந்திய தூதுவர் ராதா வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .