Kogilavani / 2016 மார்ச் 02 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
எதிர்வரும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, புத்தாக்க அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் பக்திவலை என்னும் சமய சமூக விழிப்புணர்வு நாடக ஆற்றுகை யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.
மல்லாகம், மானிப்பாய், அளவெட்டி, மாவிட்டபுரம் ஆகிய இடங்களில் இந்த ஆற்றுகை நடைபெறவுள்ளது.
புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில் ஆற்றுகை செய்யப்படவுள்ள நாடக ஆற்றுகைக்கான எழுத்துருவாக்கம் நெறியாள்கையை எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
24 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
47 minute ago