Freelancer / 2023 ஜனவரி 09 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள வாலிதைன் பள்ளிவாயல் பகுதியில், கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில், முழுமையாக சேதமடைந்த அலைபேசி திருத்தும் வர்த்தக நிலையத்துக்கு உதவும் பொருட்டு வாலிதைன் பள்ளிவாயல் பகுதி வர்த்தகத்தர்களின் அமைப்பால், சனிக்கிழமை (07) நிதி உதவி செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின்போது, வாலிதைன் பள்ளிவாயல் பகுதி வர்த்தகத்தர்கள் அமைப்பின் தலைவர் அஜ்வத், செயலாளர் எஸ்.ஏ.கே பழீலுர் ரஹ்மான், பொருளாளர் ரஹீம் உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு, வர்த்தக நிலைய உரிமையாளரிடம் நிதியைக் கையளித்தனர்.

40 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
2 hours ago