Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர். ஜெயஸ்ரீராம்
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வாகரை பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கான பொங்கல் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
ஆதிவாசி தலைவர் ந. வேலாயுதம், மட்டக்களப்பு சமூக சேவையாளரான வே .பிரபாகரனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், குஞ்சன் கல் குளம், இரண்டாம் கட்டை ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 120 குடும்பங்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலண்டனில் வசிக்கும் மார்கண்டு நேசன் குடும்பத்தினர் இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தார்கள்.

8 minute ago
34 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
34 minute ago
45 minute ago
51 minute ago