Janu / 2024 ஜூன் 25 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி , நீர்ப்பாசனம், மோட்டார் வாகன போக்குவரத்து , கட்டிடங்கள் நிருமாணம், வீடமைப்பு, கிராமிய மின் இணைப்பு, நீர் விநியோகம் ஆகிய ஏழு துறைகளுக்கான அமைச்சின் செயலாளராக. கலாநிதி மூ.கோபாலரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த நியமனத்தை திங்கட்கிழமை (24) பிற்பகல் அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் மேற்கொண்ட அதிரடி உயர்நிருவாக மாற்றத்தில் ஓரங்கமாக இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது.
வி.ரி.சகாதேவராஜா

19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025