Freelancer / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பளாளராக பத்மநாதன் கேசவகுமாரன் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் சார்ப்பில் இலக்கம் 4 பேட்டியிட்ட பத்மநாதன் கேசவகுமாரன், மனிதவள மேம்பாட்டு பட்டதாரியாவார்.

3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago