Freelancer / 2023 ஜனவரி 27 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப். முபாரக்
கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட கந்தளாய் ஆயீஷா மகளிர் மகா வித்தியாலயத்தில், 2022 ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ். சாகிதீன் தெரிவித்தார்.
அஸ்மி சைனப் ஆரா - 177, இன்ஷாப் ஆலிப் - 146, முஹம்மட் இப்திகார் சுல்பா - 144, றியாஸ் ரய்யான் அஹம்மட் - 143, சுக்ரி சனா 145, ஏ.டபிள்யூ ஹம்மாத் - 142 ஆகிய ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் றியாஸ் முஹம்மட் உடன் நிற்கின்றனர்.

6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026