Freelancer / 2023 ஜனவரி 19 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிறப்பு இறப்பு பதிவாளராக சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த திருமதி கிரிஜா தேவி சத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
பிரபல சமூக சேவை நிறுவனமான சேவோ அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரான இவர், அண்மையில் அம்பாறை அரசாங்க அதிபரால் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா முரளீஸ்வரன் முன்னிலையில் இவர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026