Freelancer / 2023 மே 03 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். எஸ். எம். நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு கள விஜயம் முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேசத்தில் பிரதேச செயலாளர் உதய சிறீதரின் வழிகாட்டலின் கீழ் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அதில் இணைந்திருந்தனர்.
புதிய காத்தான்குடி அன்வர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவு. பதுறியா நூறாணியா போன்ற பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

7 minute ago
20 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
34 minute ago