Freelancer / 2023 ஜனவரி 03 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தம்பலகாமம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி, பல இலட்சம் ரூபாய் இலாபமாகப் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம் சித்திக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; 2022ஆம் ஆண்டுக்கான இலாப நட்ட கணக்கறிக்கையின் பிரகாரம், தம்பலகாமம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம் இலாப நட்ட கணக்கறிக்கையில் 236,611 ரூபாயும் தம்பலகாமம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி 3,849,000 ரூபாயையும் இலாபமீட்டியுள்ளது என்றார்.
18 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago